கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக, தி சென்னை சில்க்ஸ் ஜவுளி கடைக்கு ரூ.5,000 அபராதம் Jan 03, 2022 3512 கோவையில், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக தி சென்னை சில்க்ஸ் ஜவுளி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் கோவை மாநகரில் உள்ள கடைகளில் ஆய்வு ம...